பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்புக்கு பழிவாங்க டெல்லி செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் கோயில்களில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சதி செய்வதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.