கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.