மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள AI வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.