பவுன்சர் போட்டா சிக்சர் போகுமா? பேட்ஸ்மேனை தாண்டி பறந்த பந்து.. கிரிக்கெட்டில் நடந்த வித்தியாசமான சம்பவம்!
பேட்ஸ்மேனை தாண்டிய பவுன்சர் விக்கெட் கீப்பரையும் கடந்து நேராக எல்லைக்கோட்டை கடந்தது. சிக்சர் என நினைத்த நிலையில் ஏன் 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டது? முழு தகவல்களை கீழே படிக்கவும்.