கனடாவில் விமானப் பயிற்சியின்போது விபத்து... தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் உட்பட 2 இந்தியர்கள் உயிரிழப்பு!
கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் உட்பட 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.