ஆப்கானிஸ்தான் டி20 மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் மாற்றம்… உடற்தகுதி பெற்ற பும்ரா… ஹர்ஷித் ராணா விலகல்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி பெற்றுள்ள நிலையில், காயம் காரணமாக ஹர்ஷித் ராணா அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக யாஷ் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் டி20 மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் மாற்றம்… உடற்தகுதி பெற்ற பும்ரா… ஹர்ஷித் ராணா விலகல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்