“Will you marry me?”... சுறாக்களுக்கு நடுவே காதலியிடம் Propose செய்த இளைஞர்!

இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு சற்றும் எதிர்பாராத இடத்தில் திருமண Proposal செய்துள்ளார். அதுவும் சுறாக்கள் சுற்றி நீந்திக்கொண்டிருக்க, கடலுக்குள் அல்ல, மீன் காட்சியகத்தின் நீர்தொட்டிக்குள் இந்த Proposal நடைபெற்றுள்ளது.

“Will you marry me?”... சுறாக்களுக்கு நடுவே காதலியிடம் Propose செய்த இளைஞர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்