BRICS உச்சி மாநாட்டின் 2-ம் நாள்: தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது BRICS உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த BRICS மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.