"கேகேஆர் அணிக்குத் திரும்புகிறாரா மெக்கல்லம்?" - பயிற்சியாளர் மாற்றம் குறித்து கெவின் பீட்டர்சன் ஆரூடம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அடுத்த சீசனில் பிரெண்டன் மெக்கல்லம் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.