டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை: ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேசில் வீராங்கனை லாரா கார்டோசோ அதிரடி!
லெசோதோ அணிக்கு எதிரான டி20 போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை லாரா கார்டோசோ படைத்துள்ளார்.