பிரேசிலில் நெஞ்சை உலுக்கிய கொடூரம்: பாதுகாப்பு கயிறைக் கட்டாமல் 70 அடி உயரத்திலிருந்து பெண்ணைத் தள்ளிவிட்ட இன்ஸ்ட்ரக்டர்... கணவன் கண்முன்னே பரிதாப மரணம்!
பிரேசிலில் பங்கீ ஜம்பிங் சாகசத்தின் போது பாதுகாப்பு கயிற்றை முறையாக இணைக்காமல் பயிற்றுவிப்பாளர் தள்ளிவிட்டதால், 22 வயது இளம் பெண் 70 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.