அலுவலகத்தில் சக பெண்ணின் உடலை பார்ப்பது தப்புதான், ஆனா குற்றமில்ல! - மும்பை உயர்நீதிமன்றத்தின் 'பகீர்' தீர்ப்பு!
பெண் ஊழியரை முறைத்துப் பார்ப்பது ஒழுக்கக்கேடான செயல் என்றாலும், அது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 'வாயரிசம்' பிரிவின் கீழ் வராது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.