உணவோடு விஷமா? 300 மடங்கு புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்கள்!

மின்னணுக் கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்கள், புற்றுநோய் அபாயத்தை 300 மடங்கு அதிகரிப்பதோடு ஹார்மோன் குறைபாடுகளையும் ஏற்படுத்துவதால், அவற்றில் சூடான உணவை வைத்து உண்பதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

உணவோடு விஷமா? 300 மடங்கு புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்கள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்