மத்திய அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை மீறி பிரிவினைவாதப் போராட்டங்களுக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், மாநிலத்தில் உடனடியாக மத்தியப் படைகளைக் குவிக்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்