அண்ணாமலை போனதால் பா.ஜ.க-வுக்கு ஒரு நஷ்டமும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி!

பாஜக ஒரு சித்தாந்தக் கட்சி என்பதால் அண்ணாமலை விலகியதால் அதற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், புதிய கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை போனதால் பா.ஜ.க-வுக்கு ஒரு நஷ்டமும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்