“பாஜகவை விட்டுப் போனவங்க யாரும் உருப்பட்டதா சரித்திரமே இல்லை!” - அண்ணாமலையை லெஃப்ட் ரைட் வாங்கிய ஹெச்.ராஜா...
பாஜகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் யாரும் அரசியலில் சோபித்ததில்லை எனக் குறிப்பிட்ட ஹெச்.ராஜா, அண்ணாமலை இல்லாத 2014-லேயே பாஜ கூட்டணி 19% வாக்குகள் பெற்றதாகக் கூறி அண்ணாமலையை மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.