கையில் காசில்லை... மெஷினும் இல்லை!... வெறும் கைகளால் குப்பை ஆற்றை சுத்தம் செய்த இளைஞர்!
மத்தியப் பிரதேசத்தின் Ajnar ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்த 20 வயது Bittu Tabahi-யின் நெகிழ வைக்கும் முயற்சி, தொற்று, விமர்சனங்கள் மற்றும் Anand Mahindra பாராட்டு குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.