எப்ஸ்டீனின் பாலியல் மிரட்டல்: அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் பில் கேட்ஸ் அளித்த அதிரடி வாக்குமூலம்!
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தனது ரகசிய உறவுகளை வைத்துத் தன்னை மிரட்டியதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் பில் கேட்ஸ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.