பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் பள்ளி மாணவி மற்றும் அவரது நண்பரை ஒரு கும்பல் வழிமறித்து துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.