புதிய மாற்றத்துடன் ஆரம்பமாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10... எப்போது ஆரம்பம்?
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்கள் தொடர்பான விதிகளில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.