பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் வாய்ப்பை மறுத்த ஜாய் க்ரிசில்டா... காரணம் இதுதான்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் ஜாய்க்ரிசில்டாவின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், தற்போது அந்த தகவல்களுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.