உன்னால் திமுக தோற்கும்.. சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.. பதிலடி கொடுத்த பிக்பாஸ் ஜூலி!
திமுக சார்பில் ஜென்ஸி எனப்படும் இளம் தலைமுறையினரின் சந்திப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஜூலி, நடிகை ரேகா நாயார் போன்றோரும் பங்கேற்றனர்.