அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணிக்கு புவனேஷ்வர் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.