நடிப்புக்காக 6 மாதங்கள் பேசவே இல்லை.. வாட்ஸ்அப்பிலும் Block செய்த அம்மா - மனம் திறந்த பாக்யஸ்ரீ போர்ஸ்
திரையுலகில் நடிக்க எடுத்த முடிவை குடும்பத்தினர் முதலில் ஏற்கவில்லை என்றும், அதனால் தனது தாய் ஆறு மாதங்கள் பேசாமல் இருந்ததாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.