சரியான உணவுப் பழக்கம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் ஹீமோகுளோபின் குறைபாட்டைச் சீர்செய்து ரத்தச் சோகையைத் தவிர்க்கலாம்.