நிர்வாணப் படத்திற்கு ரூ.30 லட்சம் ஆசைவார்த்தை: பெங்களூரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி ஜோதிடர்

பூஜைக்காக நிர்வாணப் புகைப்படம் அனுப்பினால் 30 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலி ஜோதிடரை பெங்களூரு போலீசார் தேடி வருகின்றனர்.

நிர்வாணப் படத்திற்கு ரூ.30 லட்சம் ஆசைவார்த்தை: பெங்களூரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி ஜோதிடர் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்