பொதுவாக பீட்ரூட்டை சாலட் அல்லது ஜூஸ் வடிவில் மட்டுமே பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதே பீட்ரூட்டை கொண்டு சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு வகையான பீட்ரூட் அல்வாவையும் எளிதாக தயாரிக்கலாம். கேரட் அல்வாவுக்கு மாற்றாக இந்த வண்ணமயமான இனிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்