வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
வடக்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? முழு தகவல்களை கீழே படிக்கவும்.