தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யும் 21 மாவட்டங்கள்.. இடி, மின்னலுடன் பலத்த காற்றுக்கும் வாய்ப்பு!
வங்கக்கடல் வானிலை அமைப்பு காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்? இடி, மின்னல், பலத்த காற்று குறித்த முழு விவரம் இதோ.