மேற்கு வங்க வழக்கு: 11 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தின் பாருய்பூர் சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி போலீஸ் விசாரணையின்போது தப்ப முயன்றதாக கூறப்பட்ட நிலையில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க வழக்கு: 11 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்