ஸ்பெயினில் தொடங்கி நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில், சுவிஸ் வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தி பிரிட்டனின் கேமரூன் நோரி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.