2029 சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி... வெம்ப்ளியை பின்னுக்குத் தள்ளிய கேம்ப் நௌ!

2029-ம் ஆண்டுக்கான UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெறும் என UEFA அறிவித்துள்ளது.

2029 சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி... வெம்ப்ளியை பின்னுக்குத் தள்ளிய கேம்ப் நௌ! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்