விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட நான்கு சிறுத்தைகள் பெங்களூரு பன்னேருகட்டா உயிரியல் பூங்காவை வந்தடைந்தன.