வங்கதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளம்… பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

வங்கதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளம்… பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்