வங்கதேச நட்சத்திர வீரர் மீது மர்ம நபர்கள் பயங்கரத் தாக்குதல்... ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சை!
வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் மீது மர்ம கும்பல் நள்ளிரவில் கொடூரமான ஆயுதத் தாக்குதல் நடத்தியதில், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.