பிறந்த உடனேயே கடுமையான பிறவிக் குறைபாட்டுடன் இருந்த பெண் குழந்தைக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்து டெல்லி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.