அயோத்தி ராமர் கோயிலில் மெகா கொள்ளை: ரூ.200 கோடி காணிக்கை பணம், 2 கிலோ தங்க கதாயுதம் மாயம்... அறக்கட்டளை பொதுச்செயலாளர் டிரைவர் உட்பட 3 பேர் கொண்ட சிறப்பு குழு அதிரடி விசாரணை!

அயோத்தி ராமர் கோயிலில் ரூ.200 கோடி காணிக்கை பணம் மற்றும் 2 கிலோ தங்க கதாயுதம் திருடப்பட்டது தொடர்பாக, அறக்கட்டளை பொதுச்செயலாளரின் முன்னாள் ஓட்டுநர் உள்ளிட்டோரிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்த 3 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயிலில் மெகா கொள்ளை: ரூ.200 கோடி காணிக்கை பணம், 2 கிலோ தங்க கதாயுதம் மாயம்... அறக்கட்டளை பொதுச்செயலாளர் டிரைவர் உட்பட 3 பேர் கொண்ட சிறப்பு குழு அதிரடி விசாரணை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்