அவன் இவன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.