ஆவணி அவிட்டம்!.. வழிபட வேண்டிய தெய்வங்கள் யார்?.. என்ன பலன்கள் கிடைக்கும்?
ஆவணி அவிட்டம் 2026 ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. பூணூல் மாற்றுவதன் முக்கியத்துவம், செய்ய வேண்டிய சடங்குகள், ஹயக்ரீவர் வழிபாடு, காயத்ரி ஜபம் மற்றும் நேரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.