மண் திருட்டு புகார்... எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு?

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மண் திருட்டு புகார்... எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்