“நான் படிக்கவில்லை”.. மகளின் கல்விக்காக ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் செலவு.. வைரலாகும் ஆட்டோ டிரைவரின் வாழ்க்கை கணக்கு!
மாதம் ரூ.75,000 சம்பளம் பெற்றாலும் மகளின் படிப்புக்காக ஆண்டுக்கு ரூ.1.4 லட்சம் செலவு செய்யும் ஆட்டோ டிரைவர்... சேமிப்பு இல்லாத அவரது வாழ்க்கை கணக்கு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.