பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் வேண்டுகோள்

மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் வேண்டுகோள் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்