ஏடிஎம் கொள்ளையர்களுக்கே தனி பள்ளியா?.. மெஷினை வைத்து பயிற்சி! தமிழக போலீஸ் கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல்!
சென்னையில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளை விசாரணையில் தமிழக போலீசாருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல் என்ன? கொள்ளையர்களுக்கான பயிற்சி பள்ளி குறித்து முழு தகவல்களை கீழே படிக்கவும்