ரெயிலில் 100 ஆண்களுக்கு நடுவே பயணம்… “பயமாக இருக்கிறது” எனத் தோழிக்கு மெசேஜ்! அசாம் நடனக் கலைஞர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
ஆந்திரப் பிரதேசத்தில் ரெயில் தண்டவாளம் அருகே அசாமைச் சேர்ந்த 23 வயது நடனக் கலைஞர் ஹிமாஸ்ரீ போரா சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை.