அசாமில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பாஜக: கருத்துக்கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கின்றன.