2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ இறுதிப்போட்டியில் கனடாவின் ஹெய்டி குவாச்சை வீழ்த்திய இந்திய வீராங்கனை அஸ்மிதா டே, காமன்வெல்த் வரலாற்றில் ஜூடோவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்