ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மகளிர் அணி!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் துப்பாக்கிச் சுடுதலில் கிடைத்துள்ளது. வெள்ளி வென்ற இந்திய மகளிர் அணி யார்? முழு தகவல்களை கீழே படிக்கவும்.