காலிறுதியிலேயே வெளியேறிய சிந்து, உன்னதி... ஒரு பதக்கத்துடன் முடிந்த இந்தியாவின் பேட்மிண்டன் பயணம்!
ஆசிய விளையாட்டு 2026 பேட்மிண்டனில் பி.வி. சிந்து, உன்னதி ஹூடா காலிறுதியில் தோல்வியடைந்த நிலையில், ஆடவர் அணி வென்ற வெண்கலத்துடன் இந்தியாவின் பேட்மிண்டன் பயணம் முடிந்தது.