மீண்டும் தங்கம் வென்ற நீரு தாண்டா... டிராப் பிரிவில் இந்தியாவுக்கு வரலாற்று சாதனை!

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் நீரு தாண்டா மற்றும் கினான் செனாய் இணைந்து கலப்பு அணிக்கான டிராப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

மீண்டும் தங்கம் வென்ற நீரு தாண்டா... டிராப் பிரிவில் இந்தியாவுக்கு வரலாற்று சாதனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்