தங்கம் நோக்கி லவ்லினா... ஆசிய விளையாட்டில் தொடரும் இந்தியாவின் குத்துச்சண்டை ஆதிக்கம்!
2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் 75 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் களமிறங்க உள்ளார்.